இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பரட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பரட்டம்;

Update: 2023-02-28 13:01 GMT

அவினாசி

கார்ல் மார்க்ஸ் பற்றி, தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி

அவதூறாக பேசியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பரட்டம் நடந்தது.

அவினாசி புது பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில். பெண்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்