சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள்
காண்பவர்களை கவர்கின்ற வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.;
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சுற்றுச்சுவர்களில் காண்பவர்களை கவர்கின்ற வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.