நொய்யல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பகுதிைய சேர்ந்தவா் வேல்முருகன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் கோபிகா (19) புன்னம் சத்திரம் அருகில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வேல்முருகன் நிதி நிறுவனத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ேகாபிகாவை காணவில்லை.
பின்னர் பல்ேவறு இடங்களில் ேதடியும் கோபிகா கிைடக்கவில்லை. இதுகுறித்த புகாரின் ேவலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ேகாபிகாவை தேடி வருகின்றனா்.'