கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனார். .;

Update: 2023-08-20 18:02 GMT

குளித்தலை அருகே உள்ள ஊராளிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் நமீதா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற நமீதா பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நமீதாவின் தாய் தமிழரசி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்