கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மதுரை மருத்துவக் கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றனர்

Update: 2022-12-01 20:15 GMT

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மதுரை மருத்துவக் கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்