விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.;

Update: 2023-02-15 19:30 GMT

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வடுகூர் ஊராட்சியில் வேளாண்மைதுறை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்