கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-24 20:29 GMT

மதுரை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்