மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருப்பத்தூர் நகரில் ராஜன் தெருவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் திறக்கப்படாமல் மூடியே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.