தூய்மைப்பணி
விருதுநகர் நகராட்சி சார்பில் டி.டி.கே. சாலையில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடைபெற்றது;
விருதுநகர் நகராட்சி சார்பில் டி.டி.கே. சாலையில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடைபெற்றது. இதனை நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு, நகரசபை தலைவர் மாதவன் ஆகியோர் பார்வையிட்டனர்.