நீடாமங்கலம் வட்டாரத்தில் தூய்மை பணிகள்

நீடாமங்கலம் வட்டாரத்தில் தூய்மை பணிகள் நடந்தன.

Update: 2022-08-27 12:43 GMT

நீடாமங்கலம் வட்டாரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்றது. இதையொட்டி நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர், பெரம்பூர், புள்ளவராயன்குடிகாடு ஆகிய ஊராட்சிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்