தூய்மை பணிகள்

தூய்மை பணிகள் நடைபெற்றது.;

Update: 2023-10-01 19:30 GMT

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாடுவானப்பள்ளி ஊராட்சி ராமச்சந்திரம் கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தபோது எடுத்த படம். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்