கிறிஸ்தவ ஆலய திருவிழா கொடியேற்றம்

கிறிஸ்தவ ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.;

Update: 2023-01-21 20:43 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே காரம்பாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மன்னார்புரம் பங்குதந்தை எட்வர்ட் தலைமை தாங்கி, கொடியேற்றினார். சிதம்பராபுரம் பங்குதந்தை இருதயசாமி மறையுரையாற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழா வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணி டக்ளஸ் மற்றும் ஊர் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்