ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்....

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-06-01 19:35 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் மக்கள் தேரின் வடம் பிடித்து இழுத்ததைப் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்