பெரம்பலூரில் சாரல் மழை

பெரம்பலூரில் சாரல் மழை பெய்தது.;

Update: 2023-04-25 18:30 GMT

பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக கோடையின் வெப்பம் கடுமையாக உள்ளது. இந்தநிலையில், பெரம்பலூர் நகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மதியம் கரியமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்தது. இதேபோல் எளம்பலூர், துறைமங்கலம், சிறுவாச்சூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. விளாமுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் இடியுடன் சாரல் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்