சென்னையின் முக்கிய சாலையில் 13ந்தேதி வரை போக்குவரத்தில் மாற்றம்

இன்று முதல் வருகிற 13ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

Update: 2023-07-07 09:25 GMT

சென்னை,

சென்னை தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு வரை இணைப்பு பால கட்டுமாண பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் வருகிற 13ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்