போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2022-08-17 17:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம் மகன் வேல்முருகன் என்ற வேலாண்டி (வயது 22). இவர் சம்பவத்தன்று பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்