புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-29 19:11 GMT

லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). இவர் தனது பெட்டி கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தார். இதையடுத்து லாலாபேட்டை போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்