போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது வழக்கு

சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது வழக்கு;

Update: 2023-07-04 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்தது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து வந்தது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்