புத்தாண்டில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு

Update: 2023-01-01 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி கொண்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்