கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வந்துகோர்ட்டில் ஆஜராகாத 9 பேர் மீது வழக்கு

Update: 2023-07-23 19:45 GMT

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இது தொடர்பாக ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்