ரேஷன் குறைதீர்க்கும் முகாம்

ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2022-12-11 18:04 GMT

சாயல்குடி, 

கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. ஒருவானந்தல் ஊராட்சித் தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார். கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரெங்கராஜூ முன்னிலை வகித்தார். ரேஷன் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை சம்பந்தமாக பொதுமக்கள் மனு அளித்தனர். நிகழ்ச்சியில் ஆய்வாளர் விஜயகுமார், அலுவலர் முருகராஜ் ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்