வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2022-11-12 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி பேரூர் மற்றும் கிராமங்களில் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல், முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் மற்றும் பேரூராட்சி தலைவர் நஜீமுதின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, பேரூராட்சி துணைத்தலைவர் இப்ராகிம், ரகூப், தவுலத், உமர்கத்தாப், சோலைராஜ், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், வினோத் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்