தேசிய பேரிடர் துயர் குறைப்பு முகாம்

தேசிய பேரிடர் துயர் குறைப்பு முகாம்

Update: 2022-10-14 10:57 GMT

அவினாசி

அவினாசி தாலுகா அலுவலக வளாகத்தில் தேசிய பேரிடர் துயர் குறைப்பு முகாம் நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் கே.சுரேஷ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.எஸ்.சபீனா, உரிமையியல் நீதித்துறை நடுவர் எஸ்.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அவினாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னு சாமி மற்றும் பணியாளர் ஆகியோர் இணைந்து ஒத்திகை பயிற்சி நடத்தினர்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்