மாநாட்டிற்கு அழைப்பு

துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.;

Update: 2023-08-13 18:58 GMT

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டையொட்டி விருதுநகரில் முன்னாள் அமைச்சரும், மாநில அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளருமான மாபா பாண்டியராஜன் விருதுநகரில் நகர் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்