புத்தகத்திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகரில் புத்தகத்திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-11-16 19:10 GMT


விருதுநகர் என்.டி.ஓ. காலனியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் ஆதி திராவிட அலுவலர் வித்யா, புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வை மாணவிளுக்கு ஏற்படுத்தினார். இதனையொட்டி புத்தகத்திருவிழா லோகோவான சாம்பல்நிற அணில் கோலம் வரையப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் முனீஸ்வரி செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்