பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள்

ஊருணியில் தாமரை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2023-09-06 20:00 GMT

கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் பகுதியில் உள்ள ஊருணியில் பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள் அந்த பகுதியில் செல்வோரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்