ஆனந்த குளியல்

பொய்கை அருகே உள்ள கிணற்றில் ஆனந்தமாக குளியல் போட்டு வெப்பத்தை தணித்து கொண்ட இளைஞர்கள்.;

Update: 2023-06-11 18:11 GMT

வேலூரில் நேற்று 102.7 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டியது. இதனால் பொய்கை அருகே உள்ள கிணற்றில் ஆனந்தமாக குளியல் போட்டு வெப்பத்தை தணித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்