மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு மதுரை மாநகர், புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு முக்கியவத்துவம் அளிக்கவில்லை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புறநகர் மாவட்ட, மாநகர் தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.