சிறப்பு அலங்காரத்தில் பைரவர்

சிறப்பு அலங்காரத்தில் பைரவர் காட்சி அளித்தார்.;

Update:2023-03-16 02:49 IST

மதுரை வில்லூர் அருகே உள்ள ம.புளியங்குளம் செல்வ மாரியம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பைரவரை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்