சிறை காவலர்களுக்கு பேட்டரி சைக்கிள்

பாளையங்கோட்டை சிறை காவலர்களுக்கு பேட்டரி சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-09-01 21:17 GMT

தமிழக அரசின் உத்தரவின் பேரில், சிறைத்துறை போலீஸ் அதிகாரி அமரேஷ் புஜாரி வழிகாட்டுதலின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறைக்காவலர்கள் கைதிகளை கண்காணிக்க வசதியாக பேட்டரியில் இயங்கும் 3 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி சிறை காவலர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்