கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள்
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள்;
61 நாட்கள் மீன்பிடி தடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாம்பனில் மீன்பிடி விசைப்படகுகளை கடலில் இருந்து கடற்கரையில் ஏற்றி வைத்து மராமத்து செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக தெற்குவாடி கடற்கரை பகுதியில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.