மதுரையில் ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல தடை விதிப்பு

15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தியோ , ஆயுதம் ஏந்திய சீருடையிலோ ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-02-10 10:08 GMT

மதுரை,

மதுரையில் 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தியோ , ஆயுதம் ஏந்திய சீருடையிலோ ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது அல்லது தனியார் இடமாக இருந்தாலும் வரும் 25 ஆம் தேதி வரை ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் , பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கூட்டங்கள் நடத்த 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம் என மதுரை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்