விழிப்புணர்வு பேரணி

ராதாபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2023-09-17 18:45 GMT

ராதாபுரம்:

திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திலகேஷ் வர்மா வழிகாட்டுதலின் படி உரிய நேரத்தில் தடுப்பூசி போட வலியுறுத்தி ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஜோனி, அஸ்வின் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்