கோவையில் தரச்சான்று குறித்து விழிப்புணர்வு
கோவையில் தரச்சான்று குறித்து விழிப்புணர்வு;
கணபதி
கோவையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் தரச்சான்று நிறவனம் சார்பில் விழிப்புணர்வு மற்றும் வாக்கத்தான் நடைபோட்டி நடைபெற்றது. இதனை கோவை பிரிவின் தலைமை அதிகாரி கோபிநாத் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு போட்டி நேரு விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கி முக்கிள வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே அரங்கத்தில் நிறைவு பெற்றது. .இதில் பல பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 250 பேர், தன்னார்வலர்கள் மற்றும் தாரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.