விழிப்புணர்வு ஊர்வலம்
பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
இயற்கை வேளாண்மை மூலம் மரங்களை வளர்ப்பது குறித்து காரைக்குடி அழகப்பா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.