கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில்பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-09-29 18:45 GMT

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கதிரேசன் ரோடு முத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்