பயிற்சி புத்தகம் அனுப்பும் பணி

4, 5-ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு ஆகியவை 8 ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.;

Update: 2023-07-04 18:33 GMT

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாவட்ட புத்தகங்கள் வினியோக மையத்திலிருந்து 4, 5-ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு ஆகியவை 8 ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்