ஆஷாட நவராத்திரி விழா
இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது
அம்மாப்பேட்டை மாரவாடி தெருவில் வீரமகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள யோக வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தேங்காய் பூ அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.