வனப்பகுதியில் பதுக்கி வைத்து சாராயம் விற்றவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே வனப்பகுதியில் பதுக்கி வைத்து சாராயம் விற்றவர் கைது;

Update: 2022-08-17 17:39 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வடமாம்பாக்கம் வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கெண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்