நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே கக்கன்ஞ்சிபுரம் கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வீட்டில் மது பதுக்கி விற்ற மேனகா (வயது 35), ராணி (58) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.