பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Update: 2023-05-07 19:00 GMT

ஓசூர்:

பாகலூர் போலீசார் ஈச்சங்கூர் அருகே ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் பெலத்தூர் பாகலூர் சாலையை சேர்ந்த சீனிவாசன் (வயது 48), பாகலூர் மஞ்சு (32), பாகலூர் ரவி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,580 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்