குட்கா விற்ற 26 பேர் கைது

Update: 2023-04-28 19:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா என்று மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் குட்கா விற்ற கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பிரசாந்த் (வயது 28), நல்லூர் சண்முகம் (54), தாசரிப்பள்ளி திருப்பதி (50), எம்.சி.பள்ளி ரவிக்குமார் (54) உள்பட மொத்தம் 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்