கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-18 21:56 GMT

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே பாப்பாம்பாடி சின்னபிள்ளையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோகுல்கண்ணன் (வயது 22). இவர், அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகுல்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்