கஞ்சா விற்ற பெண் கைது

Update: 2022-12-14 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் குமார் மற்றும் போலீசார் பாலக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக பூனையன்கொட்டாயை சேர்ந்த பழனியம்மாள் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்