தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் தேர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற லட்சுமிபதி (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.