உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியை சேர்ந்த உதயக்குமார் (வயது28). இவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து 7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து இறந்ததுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர்.