தேன்கனிக்கோட்டையில்டிரைவருக்கு கத்திக்குத்து; உறவினர் கைது

Update: 2023-09-23 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தைத சேர்ந்தவர் பைரோஸ் (வயது 38). டிரைவர். அதேபகுதியை சேர்ந்தவர் சையது சூபியான் (23). இவர் தனது மனைவியை அடித்துள்ளார். இதை அறிந்த பைரோஸ் தனது உறவினர்களுடன் சென்று சையது சூபியானிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சையது சூபியான் கத்தியால் பைரோசை குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது சூபியானை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்