சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் : ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை. ரங்கா காலனி பிரதான சாலை. நேதாஜி தெரு, காமராஜ்புரம் பிரதான சாலை, ஐயப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.