பாராட்டு

போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிசு வழங்கினார்.;

Update: 2022-12-21 21:17 GMT

சாத்தூரில் நகையை பறித்து சென்ற குற்றவாளியை விரைந்து பிடித்த போலீஸ்காரர் சதீஷ்குமாரை, பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிசு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்