ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி

ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.;

Update: 2023-08-15 18:52 GMT


விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் ெரயில் நிலையம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து தேச ஒற்றுமை மற்றும் ஊழல் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காமராஜ் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கமல் கண்ணன், நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்